Wednesday, July 7, 2010

தகவல் அறியும் உரிமை சட்டம்

அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா..........

அரசு அதிகாரிகளுக்கு அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களே, உங்களுக்கான ஆயுதமே தகவல் அறியும் உரிமை சட்டம்.

இந்த இணைப்புகளை பாருங்கள்.
வழிக்காட்டி கையேடு

http://www.tn.gov.in/rti/

http://makkal-sakthi-eiyakkam.blogspot.com/2008/04/blog-post.html

http://thiagu1973.blogspot.com/2007/08/blog-post_28.html

தகவல் அறியும் உரிமை சட்டம்

கங்காசுந்தரேசுவரர்

தினமலர் வெளிட்ட வீரகனூர் கங்காசுந்தரேசுவரர் கோவில் பற்றிய பக்கம். கங்காசுந்தரேசுவரர்

கூகிள் வரைபடத்தில் வீரகனூர்


View Larger Map

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து : வீரகனூர்

Tuesday, July 6, 2010

பள்ளி கல்வியில் நான் தெரிந்துகொண்டது.....

தமிழ் இலக்கியத்தில் பெண்ணின் பருவங்கள் ஏழாக இருந்தது
அவை

பேதை
பெதும்பை
மங்கை
மடந்தை
அரிவை
தெரிவை
பேரிளம்பெண்

அனால் ஆண்களின் பருவம் பிரிக்கப்பட்டு இருந்ததா என்ற என் அன்றைய கேள்விக்கு இன்றுதான் பதில் கிடைத்தது

பாலன்
மீளி
விடலை
காளை
மறவோன்
திறவோன்
முதுமகன்

நன்றி முனைவர்.இரா.குணசீலன் அவர்களே http://gunathamizh.blogspot.com/2010/01/blog-post_29.html

Friday, June 11, 2010

வீரகனூர்

சேலம் மாவட்டம், கங்கவள்ளி வட்டத்தில் சேலம் மாவட்டத்தின் எல்லையில் பெரம்பலூர் மாவட்ட எல்லையை ஒட்டி அமைந்த அழகிய அமைதியான ஒரு சிறிய நகர பஞ்சாயத்து.

பச்சமலை ஒருபுறமும், கொல்லி மலையின் கொடை சுவேத நதி அதே புறமும், அது உண்டாக்கிய ஏரி மறுபுறமும் ஏரி கரையில் குன்றமும் அதில் குடி கொன்ற குமரனும், சைவத்திற்கு கங்கா சௌந்தர் ஈஸ்வரர் கோவிலும் வைணவத்திற்கு கஜவரதராஜ பெருமாள் கோவிலும் சக்தி வழிபாட்டிற்கு மாரி, காளி, அங்காளி, பொன் ஒளி என கோவில்கள் நிறைந்த ஊர்.